#vaiko
#sureshgopi
நான் உங்க ரசிகன் என்று நடிகர் சுரேஷ் கோபி வைகோவுக்கு சொல்ல, வைகோ நான் உங்கள் ரசிகன் என பதிலுக்கு சுரேஷ் கோபியை பார்த்து சொல்ல.. நாடாளுமன்றத்தில் இருவருக்கும் இடையேயான நெகிழ்ச்சியான சந்திப்பு நடந்துள்ளது.
'vaiko sir i am your fan', says suresh gobi mp on parliament and then vaiko said, i am also your fan and he remember